Books generations have trusted, now a tap away.தலைமுறைகள் நம்பிய புத்தகங்கள், இப்போது ஒரு தொடுதலில்.
Lifco dictionaries, English learning, slokas and puranas, at prices every family can afford, for 97 years.லிப்கோ அகராதிகள், ஆங்கிலம் கற்கும் நூல்கள், ஸ்லோகங்கள், புராணங்கள். எல்லோரும் வாங்கக்கூடிய விலையில், 97 ஆண்டுகளாக.

V. Krishnaswamy Sarmaஶ்ரீ கிருஷ்ணசாமி சர்மா
Fondly known as LIFCO Sarmajiஅன்புடன் ‘லிப்கோ சர்மாஜி’
Born into an orthodox Vaishnavite family in Manjakuppam, near Cuddalore, he worked in Defence Accounts before starting a small publishing house in Madras. He cycled to far-off towns to learn what readers needed, and built LIFCO so that good books would reach every family at a price it could afford.கடலூர் அருகே மஞ்சக்குப்பத்தில் ஒரு வைணவக் குடும்பத்தில் பிறந்தவர். பாதுகாப்புக் கணக்குத் துறையில் பணியாற்றிய பின், சென்னையில் ஒரு சிறிய பதிப்பகத்தைத் தொடங்கினார். வாசகர்களின் தேவையை அறிய தொலைதூர ஊர்களுக்கு மிதிவண்டியில் சென்றார். நல்ல நூல்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கட்டுப்படியான விலையில் கிடைக்க வேண்டும் என்பதே LIFCO-வின் அடித்தளம்.
- 1929The Little Flower Company beginsலிட்டில் ஃபிளவர் கம்பெனி தொடக்கம்
- 1950The English-English-Tamil dictionary, at ₹2ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி, ₹2 விலையில்
- 1954LIFCO on Wheels takes books to the people‘லிப்கோ ஆன் வீல்ஸ்’ நடமாடும் புத்தக வண்டி
Read our storyஎங்கள் கதையைப் படிக்க“His vision was to spread education through publishing.”“பதிப்பின் மூலம் கல்வியைப் பரப்புவதே அவரது கனவு.”
His grandson T.N.C. Vijayasarathy, The Hindu, 2013அவரது பேரன் டி.என்.சி. விஜயசாரதி, தி இந்து, 2013
Readers' favouritesவாசகர்களின் விருப்பம்
The titles families have ordered most.குடும்பங்கள் அதிகம் வாங்கிய நூல்கள்.
Kudumba Jothidam
TamilSundarakandam
TamilSri Vishnu Sahasranama Stotram (Packet)
Tamil
Samaippathu Yeppadi
TamilSakala Kariya Siddhiyum Srimad Ramayanamum
ஸகலகாரிய ஸித்தியும் ஶ்ரீமத் ராமாயணமும்TamilSUNDARAKANDAM (Tamil)
TamilSimply Veg (How To Cook)
The Little Lifco Dictionary (English-English-Telugu)
Telugu
Viratha Pooja Vidhanam
விரதபூஜா விதானம்TamilShop by needதேவைக்கேற்ப தேர்ந்தெடுங்கள்
The dictionary your parents usedஉங்கள் பெற்றோர் பயன்படுத்திய அகராதி
From Tiny to Mega, a size for every age.டைனி முதல் மெகா வரை, ஒவ்வொரு வயதுக்கும்.
The Little Lifco Dictionary (English-English-Telugu)
TeluguTamil-Tamil-English Dictionary - Peragarathi
EnglishTINY LIFCO Dictionary
English-English-TamilThe Little Lifco Dictionary (English-English-Tamil)
EnglishStudents English - Tamil Dictionary
English-TamilLifco Tiny Dictionary (English-English-Telugu)
TeluguHindi-Tamil Dictionary
Hindi-TamilGreat Dictionary Telugu
TeluguPICTURE DICTIONARY
EnglishMega Lifco Dictionary
English-English-TamilFor daily parayanamதினசரி பாராயணத்துக்கு
Sundara Kandam, Ramayanam and Hanuman.சுந்தர காண்டம், ராமாயணம், அனுமன்.
Sakala Karyasiddhiki Srimad Ramayana Parayanamu(Telugu)
TeluguSundarakandam
TamilSakala Kariya Siddhiyum Srimad Ramayanamum
ஸகலகாரிய ஸித்தியும் ஶ்ரீமத் ராமாயணமும்TamilSUNDARAKANDAM (Tamil)
TamilSundarakandam (edition 2)
Kamba Ramayanam
TamilSundarakandam Navarathna Manthara Mala(English & Sanskrit)
SanskritSundrakandam - Navaratna Manthra Mala - Tamil
TamilSrimad Valmiki Ramayanam
TamilSundara Kandam (Sanskrit)
SanskritSri Vaishnava libraryஶ்ரீ வைஷ்ணவ நூலகம்
Prabandham, Divya Desams and the Azhwars.பிரபந்தம், திவ்யதேசங்கள், ஆழ்வார்கள்.
Sundarakandam
TamilSakala Kariya Siddhiyum Srimad Ramayanamum
ஸகலகாரிய ஸித்தியும் ஶ்ரீமத் ராமாயணமும்TamilSUNDARAKANDAM (Tamil)
TamilThiruppavai
Vadakalai Amavasyai Tharpanam
TamilVivaaha Mantrartha Bodhini
TamilLaghu Thiruvaaradana Kramam (Thenkalai)
Tamil
Thenkalai Nityaanusandaanam
TamilSri Desika Stotramala (Uraiyudan)
TamilDesika Prabandam
97 years of a family's trust97 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் நம்பிக்கை
LIFCO began so that learning and scripture would reach every home, and keeps that purpose today.எல்லோருக்கும் கல்வியும் நம் நூல்களும் எட்ட வேண்டும் என்று தொடங்கிய LIFCO, இன்றும் அதே நோக்கத்தில்.
For temples, schools and bookshopsகோயில், பள்ளி, புத்தகக் கடைகளுக்கு
Need 20 copies or more? We'll send a quotation within one working day.20 பிரதிகளுக்கு மேல்? ஒரு வேலை நாளில் விலைப்பட்டியல் அனுப்புகிறோம்.
